சந்திப்பில் இன்று – பாடகர் கே ஜே யேசுதாஸ், விஜய் யேசுதாஸ்

சந்தித்து உரையாடுபவர் பி குருமூர்த்தி

 

எட்டாவது முறையாகச் சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்ற பாடகர் கே ஜே யேசுதாஸ் அவர்கள், விருது பெற்றவுடன் தில்லி தமிழ் நாதத்துக்கு வழங்கிய சிறிய நேர்காணல்.

தொடர்ந்து, அவரது மகன் திரு விஜய் யேசுதாஸ் அவர்களுடன் நேர்முகம்.

Pin It