சந்திப்பில் இன்று ( பாரதி புத்திரன் என்ற பேராசிரியர் பாலுசாமி)

உரையாடுபவர் – பேராசிரியர் என். சந்திரசேகரன்

இலக்கியம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புறக்கலைகள் ஆகிய துறைகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் இவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

காவிரிக் கரையோரத்தில் உள்ள கொடுமுடி அருகே ஒரு கிராமத்தில் சங்கர வித்யா சாலையின் பயின்றவர்.

Pin It