சந்திப்பில் இன்று – ’மணிமேகலைப் பிரசுரம்’ திரு ரவி தமிழ்வாணன்

சந்தித்து உரையாடுபவர் பி. குருமூர்த்தி

தமிழ்ப் பதிப்பக உலகம் பின்னோக்கிச் செல்கிறது. வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. ஒரு நாளைக்குக் குறைந்தது பத்து பக்கங்கள் படிக்கும் பழக்கம் வேண்டும்.

தமிழ்ப் பதிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளராகச் சில காலம் பணியாற்றியவர்.

 

Pin It