சந்திப்பில் இன்று – மூத்த நாடக நடிகர் எஸ் வி சஹஸ்ரநாமம்

மூத்த நாடக, திரைப்பட நடிகர் எஸ்.வி.சஹஸ்ரநாமம்

“நான் 1926 –ல் நாடகத்தில் சேரும்போது எனக்கு வயது 13/14 இருக்கும். 1929 –ல் என் எஸ் கிருஷ்ணன் அவர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது நாடகக் கம்பெனியின் நிர்வாகியின் திருமணத்தை ஒட்டி நடந்த ஒரு சம்பவம்….”

Pin It