சந்திப்பில் இன்று

 

மலேசியாவில் வாழும் கல்வியாளர் சந்திரசேகரன் அவர்களுடன் நேர்காணல்.

மலேசியாவில் வாழும் இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசு கல்வி சலுகைகளை  வழங்கி வருகிறது.   அதனை பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும்.  இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையில் நல்லுறவு காணப்படுகிறது.

Pin It