சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பு என்ற முன்னெடுப்புகாக அமெரிக்கா இந்தியாவுக்குப் பாராட்டு

சர்வ தேச சூரிய சக்திக் கூட்டமைப்பை முன்னெடுத்து அந்த மாநாட்டைத் தொடங்கிவைத்ததற்காக அமெரிக்கா இந்தியாவை வெகுவாகப் பாராட்டியுள்ளது. இக்கூட்டமைப்பின் இலக்கான குறைந்த விலை சூரிய சக்திப் பயன்பாட்டுப் பெருக்கம் குறித்துப் பாராட்டிய அமெரிக்கா, இதன் மூலம் வளரும் உலகில் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் சமூக நன்மைகளைக் காண ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Pin It