சவுதி துணை இளவரசர் முகமது பின் சல்மான், ரஷ்ய அதிபர் திரு விளாதிமர் புட்டினுடன் சந்திப்பு.

சவுதி துணை இளவரசர் முகமது பின் சல்மான், ரஷ்ய அதிபர் திரு விளாதிமர் புட்டினை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். கிரம்ளின் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, எண்ணெய் வளங்களைப் பயன்படுத்துவது, சிரியா விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் திரு டொனால்டு டிரம்ப்,  கடந்த வாரம் சவுதி அரேபியா சென்ற நிலையில், அந்நாட்டுத் துணை இளவரசர் ரஷ்ய அதிபரை சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

`

Pin It