சிரியாவில் இப்லிக் மாகாணத்தில் குண்டுவெடிப்பு விபத்து – 39 பேர் உயிரிழப்பு.

சிரியாவில் இப்லிக் மாகாணத்தில் நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்தனர். ஆயுதக் கடத்திலில் ஈடுபடும் நபர் ஒருவருக்குச் சொந்தமான வெடிபொருள் கிடங்கில் விபத்து ஏற்பட்டு இந்த சம்பவம் நேரிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pin It