சிறந்த திரைப்பட விமர்சகருக்கான தேசிய விருது பெற்ற எழுத்தாளர், தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுடன் நேர்முகம்—சந்திப்பு பி குருமூர்த்தி.

“திரைப்படத் தயாரிப்பாளர், திரை விமர்சகர் திரு தனஞ்செயன் அவர்களுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்திருக்கிறது.

முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி. 2 வது முறையாக தேசிய விருது கிடைத்தது பற்றி உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.  மிக்க நன்றி.

முதல் முறையாக என்னுடைய புத்தகத்திற்கு சிறந்த புத்தகத்துக்கான விருது 2014-ல் கிடைத்தது. என்னுடைய கட்டுரைகள், தமிழ்  பத்திரிக்கையில் தொடர்ந்து 52 வாரங்கள் வெளிவந்தது.

Pin It