சிறந்த வெளிநாடு வாழ் இந்தியருக்கான விருது பெற்ற தோஹா வங்கித் தலைவர் Dr. சீதாராமன் – நேர்காணல்.

சந்திப்பு : பி. குருமூர்த்தி

“இந்திய அரசு எடுத்துள்ள பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மிகச் சரியானது. இதை முன் கூட்டியே எடுத்து இருக்க வேண்டும். உலகப் பொருளாதார மந்த நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலையில் இருக்கிறது. ரொக்கமில்லாப் பரிமாற்றம் சாத்தியமே”

Pin It