சில்சார் – தில்லி விமானப் போக்குவரத்து தொடக்கம் – ஜெட் ஏர்வேஸ்

 

அசாம் மாநிலத்தின் சில்சாருக்கும் புது தில்லிக்கும் இடையே விமானப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்த மார்க்கத்தில் நேற்று முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தினசரி விமான சேவைகளை நடத்தத் தொடங்கியுள்ளது. தனது ஏ டி ஆர் விமான சேவைகளுக்குப் பதிலாக போயிங் விமான சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.  நேற்று தில்லியிலிருந்து சில்சார் விமான நிலையத்திற்கு 159 பயணிகளுடன் வந்தடைந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Pin It