சீனாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை.

சீனாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மைக் பாம்பியோ வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதைத் தெரிவித்தார்.

சீனா, ஈரான், தெற்கு சூடான், நிகரகுவா ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதை ஆண்டு அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

Pin It