சோமாலியா:  தற்கொலைப்படை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இருபது பேர் காயம்.    

சோமாலியாவில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இருபது பேர் காயமடைந்தனர்.  பைடோ நகர தென்கிழக்கே சபாப் தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்தனர். சோமாலியா அரசு பதவி விலகக் கோரி தீவிரவாத தாக்குதல் அந்நாட்டில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

Pin It