ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் தீவிரவாதிகள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pin It