தடுமாறும் தேனீக்கள்

முனைவர் டி.வி.வெங்கடேஸ்வரன்

தேனீக்கள் தாம் வாழும் மைதானத்தில் எந்த நறுமணம் தேன் செறிவுள்ள பூவைச் சென்றடைய உதவும் என முதலில் பகுத்தறிந்து கொள்ளும். அதன் பின்னர், அந்த நறுமணத்தை  நினைவில்  நிறுத்தும். பெட்ரோல் வாகனப் புகை மாசால் தடுமாறித் தேனை உணவாகப் பெறும் மலர்களை தேனீக்களால் அடைய முடியாமல் போகிறது.

Pin It