தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான, வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய அரசு வர வேண்டுமென  மக்கள் விரும்புவதாக மத்திய இணையமைச்சர் தொரு பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 

தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான, வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய அரசு வர வேண்டுமென  மக்கள் விரும்புவதாக மத்திய இணையமைச்சர் தொரு பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, ஐஅதிமுக ஆட்சிகளால் தமிழகம் 50 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்றுவிட்டது என்றார்.  ஊழலைப்பற்றிப் பேச இவ்விறு கட்சிகளுக்கும் தகுதியில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  பிஜேபியால் மட்டுமே ஊழலற்ற வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும் திரு பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

Pin It