நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு –  30 பேர் உயிரிழப்பு.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக 30  பேர் உயிரிழந்துள்ளனர். தரை பகுதியில் நு}ற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்ணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பீரத் நகர் விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து, விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Pin It