நேபாளத் தேர்தல்கள் தொடங்கின

நேபாளத்தில் நாடாளுமன்ற மற்றும் மாகாணத் தேர்தல்களின் 2 ஆவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பிரதிநிதிகள் சபைக்கான 128 தொகுதிகளிலும் மாகாண, சட்டப்பேரவைகளுக்கான 45 மாவட்டங்களைச் சேர்ந்த 256 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்நாட்டுப் பிரதமர் திரு ஷேர் பஹதூர் துபா மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் உள்ளிட்ட 4482 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Pin It