நேர்காணல் –  பேராசிரியர் தர்மராஜ்

இந்திய, முன்னாள் சோவியத் யூனியன் நட்புறவைப் பற்றியும், தனது மாஸ்கோ அனுபவங்களையும், தனது ரஷிய இலக்கிய மொழிபெயர்ப்பு அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், பேராசிரியர் தர்மராஜ் அவர்கள்.
“ டால்ஸ்டாய் பண்ணையில் உள்ள அவரது சமாதியை சென்று பார்த்தேன். அது  அவர் ஆசைப்பட்டவாறே, எளிமையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. காட்டு மலர்களைக் கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப் படுகிறது.”
“மகாத்மா காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர், டால்ஸ்டாய். நானும் அவரது படைப்புக்கள் பலவற்றை மொழி பெயர்த்துள்ளேன்”
Pin It