நேர்காணல் – ஹாக்கி விமர்சகர் திருமருகல் கோ. ஆறுமுகம்.

த்யான் சந்த் காலத்தில் இந்திய ஹாக்கி மிக வலுவாக இருந்தது. ஐரோப்பாவில் நடந்த ஃபோக் ஸ்டோன் ஃபெஸ்டிவலில் பிரிட்டன், ஸ்காட்லாந்து போன்ற பல நாடுகளை வென்ற இந்திய அணியின் திறமை கண்டு ஆதிக்க உணர்வால் தூண்டப்பட்ட இங்கிலாந்து ஒலிம்பிக் போட்டிகளிலிருந்தே விலகிக்கொண்டது.

 

Pin It