பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 100 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை.

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 100 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் குஜராத்தின் விராவல் பகுதிக்கு வந்து  சேர்ந்தனர். அவர்களில் 90 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 10 பேர் டையூ யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்  என்றும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அந்த மீனவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

Pin It