பிரதமரின் மனம் திறந்த பேச்சு – கருத்துக்கள் வரவேற்பு

 

பிரதமர் நரேந்திர மோதியின் 31வது மனம் திறந்த பேச்சு நிகழ்ச்சி இம்மாதம் 30ஆம் தேதி ஒலிபரப்பாகும்.   ஆகாசவாணி மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து நிலையங்களும் இதை ஒலிபரப்பும். மக்கள் தங்களது கருத்துக்களை My Gov Open Forum-ல் பதிவு செய்யலாம் அல்லது 1800 11 7800 என்ற கட்டணமில்லாத்  தொலைபேசி எண்ணைத்  தொடர்பு கொண்டு தங்களது கருத்தை ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பதிவு செய்யலாம்.   1922 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து, அதையடுத்து வரும் குறுந்தகவலில் கொடுக்கப்படும் தகவலைப் பின்பற்றி பிரதமருக்குத்  தங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம்.  பிரதமர் அலுவகத்தின்  யூ ட்யூப் அலைவரிசைகளிலும், செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் தூர்தர்ஷன் செய்தித்  தொலைகாட்சியிலும் இது ஒலிபரப்பாகும்.

Pin It