பிரபஞ்சன்

1. வைத்திலிங்கம் என்று பெயர் கொண்ட நான் பிறகு பிரபஞ்சன் ஆனேன்.
2. வெகு சீக்கிரம் நான் எழுதிய கவிதைகள் கவிதைகள் இல்லை; இயல்பான உணர்ச்சிகளை அது வெளிப்படுத்தியதில்லை.
3. கவிதையை விட்டுவிட்டு உரைநடைக்கு வந்தேன்.
4. ஆத்மநாம் எனது நண்பர். அவர் சொன்னார் நீ எழுதியது கவிதைகள் இல்லை.
Pin It