பி ஆர் அம்பேத்கர் சர்வதேச மையத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்.

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள மாபெரும் சேவையைக் குறைத்து மதிப்பிட முடியாது என்று பிரதமர் திரு மோதி கூறியிருக்கிறார். புது தில்லியில் பி ஆர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை அவர் இன்று திறந்து வைத்தார். புத்த மதத்தின் கட்டடக் கலையும் நவீன காலக் கட்டடக் கலையின் வடிவமைப்பும் இந்த சர்வதேச மையத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Pin It