புனேயில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியின் தலைவராக அனுபம் கெர் நியமனம்.

புனேயில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவராக நடிகர் அனுபம்கெர் நியமிக்கப்பட்டுள்ளார்.  பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள அவர் 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவராகவும் தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

Pin It