மணிப்பூரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.

மணிப்பூரில், பிரேன் சிங் தலைமையிலான பிஜேபி அரசு, இன்று இம்பாலில் நம்பிக்கை வாக்கெடுப்பை நாடும்.  60 உறுப்பினர் கொண்ட சட்டசபையில் பிஜேபி 21 இடங்களைக் கைப்பற்றியது.  தேசிய மக்கள் கட்சியின் நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் நான்கு உறுப்பினர்கள், லோக் ஜன்சக்தி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர், மற்றும் ஒரு சுயேச்சை எம் எல் ஏ ஆகியோரின் ஆதரவு ஆளும் பிஜேபிக்கு கிடைத்துள்ளது.  காங்கிரஸ் 28 இடங்களைக் கைப்பற்றியது.

Pin It