மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக திரு துஷார் மேத்தா  நியமனம்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக திரு துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார். நியமனங்களுக்கான அமைச்சரவைக்  குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலோ அல்லது  அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ அவர் இப்பதவியை வகிப்பார் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Pin It