மலேசிய ஆளும் கட்சித் தலைவரான திரு அன்வர் இப்ராஹிம், நேற்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர  மோதியுடன் சந்திப்பு.

மலேசியாவில் ஆளும் கட்சித் தலைவரான திரு அன்வர் இப்ராஹிம், நேற்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர  மோதியை சந்தித்து இருதரப்பு மண்டல மற்றும் சர்வதேச அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். புதுதில்லியில் நடைபெற்று வரும் ரெய்ஸினா மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பிரதமரின் செயல்பாடுகளைப் பாராட்டினார். மலேசியத் தேர்தலில் பார்த்தி கேடிலான் ராய்க்கர் கட்சி வெற்றி  பெற்றதற்கு, பிரதமர் திரு நரேந்திர  மோதி பாராட்டு தெரிவித்தார்.

 

Pin It