மியான்மரில்  ரகைன்  மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பாக ஐ. நா. பாதுகாப்புக் குழு இன்று விவாதிக்க உள்ளது.

மியான்மரில்  ரகைன்  மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பாக ஐ. நா. பாதுகாப்புக் குழு இன்று விவாதிக்க உள்ளது. பிரிட்டனும் ஸ்வீடனும்  கேட்டுக் கொண்டதை அடுத்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஐ. நா. பொதுச் செயலாளர், திரு. அண்டோனியோ குட்ரஸ்,  மியான்மரில்  வன்முறைச்  சம்பவங்களைத் தடுக்க,  ஐ. நா. பாதுகாப்புக் குழுவிலுள்ள நாடுகள்  முயற்சி மேற்கொள்ள வேண்டும்  என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

Pin It