முக்கியத் துறைகளில் இந்தியா-இலங்கை இணைந்து செயல்பட வாய்ப்பு – அமைச்சர் சுரேஷ் பிரபு

இந்தியா – இங்கிலாந்து நாடுகள் உற்பத்தித்  துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இணைந்து செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு சுரேஷ்பிரபு தொpவித்துள்ளார்.  லண்டனில் வர்த்தகத்  துறையினரிடையே  பேசிய அவர், இந்தியாவில் பொருளாதார  மறுசீரமைப்பு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள  நிலையில், இங்கிலாந்து  தொழில் அதிபர்கள் அதிக முதலீடுகளைச்  செய்ய  இந்தியா  வருமாறு  அழைப்பு  விடுத்தார். இருநாடுகளிடையே  நல்லுறவை  மேம்படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Pin It