முத்தலாக் தடை தொடர்பான அவசரச் சட்டத்தை மீண்டும் வெளியிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

முத்தலாக் தடை தொடர்பான அவசரச் சட்டத்தை மீண்டும் வெளியிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதை 3 ஆண்டுகள் சிறை தன்டணைக்குரிய குற்றம் என இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்திய மருத்துவக் கவுன்சில் தொடர்பான அவசரச் சட்டத்தை மீண்டும் வெளியிடவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Pin It