மூத்த எழுத்தாளர் கி ராஜ்நாராயணன் அவர்களுடன்  நேர்முகம்—சந்திப்பு ”சுப்ரா”   நடராஜன்.

எழுத்தாளர் ஆகணும்னு ஒரு நினைப்பு வரலை.  என்னுடைய 30-வது வயசு வரைக்கும் படிச்சிகிட்டும், நண்பர்களுக்கு கடிதம் எழுதிகிட்டும், குலத்தொழிலான விவசாயத்தை கவனிச்சிகிட்டும் இருந்தேன்.   அதனாலதான் எழுத்து உலக பிரவேசம் தாமதமாயிடுச்சு.

வாழ்க்கையோட விசித்திரம் அதுதான்.  பட்ட படிப்பு படிச்சிட்டு அதுக்கு சம்பந்தமில்லாத வேலைக்கு போவாங்க. இப்படி பல விசித்திரங்கள் வாழ்க்கையில நடக்கும்.

Pin It