ராணுவத் தளபதிகள் மாநாடு இன்று புதுதில்லியில் தொடக்கம்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராணுவத் தளபதிகள் மாநாடு புது தில்லியில் இன்று தொடங்குகிறது. பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சுபாஷ் ராம்ராவ் பாம்ப்ரே துவக்கவுரை நிகழ்த்துகிறார். ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் மூத்த தளபதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கின்றனர்.

Pin It