லிபியாவில் அரசுப்படைகளுக்கு எதிரான தாக்குதலில் 121 பேர் உயிரிழப்பு.

லிபியாவில் அரசுப்படைகளுக்கு எதிரான தாக்குதலில் 121 பேர் உயிரிழந்தனர். 561 பேர் காயமடைந்தனர். இம்மாதத் தொடக்கத்தில் இந்தத் தாக்குதல் தொடங்கப்பட்டது. இதில் பொது மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

மருந்துப் பொருட்களும், அத்தியாவசியப் பொருட்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Pin It