வடகொரியாவுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள அமெரிக்காவும் தென்கொரியாவும் முடிவு.

வடகொரியாவுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள அமெரிக்காவும் தென்கொரியாவும் முடிவு செய்துள்ளன.  இது குறித்து அமெரிக்கத் துணை அதிபர் திரு மைக் பென்ஸ் கூறுகையில்,  முன் நிபந்தனையின்றி வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.  வடகொரியாவின் அணுஆயுதச் சோதனைக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக வடகொரியா, தென்கொரியா மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நிலவி வந்த நிலையில்,  இந்தப் பேச்சு வாரத்தைக்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

Pin It