வண்ணச்சிறகு – எம் எஸ் விஸ்வநாதன் வழங்கும் சிறப்புத் தேன் கிண்ணம்

நிகழ்ச்சி அமைப்பு – திருமதி மகாலட்சுமி மாதவன்

முதுபெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் தன் மனதுக்குப் பிடித்த பாடல்களையும் தமது அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.( சென்னை விவித் பாரதி ஒலிபரப்பின் மறு ஒலிபரப்பு)

Pin It