வாரமொரு மூலிகை – வசம்பு

 வழங்குபவர் டாக்டர் கே.இளவரசன்
வசம்பின் வேர்ப்பகுதி மருந்தாகப் பயன்படுகிறது. இந்த வேர் மிகுந்த மணம் நிரம்பியது. பேச்சு வராத பிள்ளகளுக்கு மிகுந்த பலனளிக்கக்கூடியது.
Pin It