விபத்துக்குள்ளான போயிங் 737 விமானத்திலிருந்து கருப்புப் பெட்டி மீட்பு – ஆய்வு செய்ய எத்தியோப்பியா பாரீஸுக்கு அனுப்பியது.

எத்தியோப்பியா, ஏர்லைன்ஸ்  விபத்துக்குள்ளான போயிங் 737  விமானத்திலிருந்து கருப்புப் பெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. எத்தியோப்பியாவில் அதை ஆய்வு செய்ய, போதிய வசதிகள் இல்லாததால், அதை ஆய்வு செய்தவற்கு பாரீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு, இந்தக் கருப்பு பெட்டியை ஆய்வு செய்து விபத்துக்கான காரணம் குறித்து கண்டுபிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pin It