வியட்நாம் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக, அமெரிக்கப் பிரதிநிதி  ஸ்டீஃபன் பீகன் பியோங்யாங் பயணம்.

வியாட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறும் அமெரிக்க அதிபர் திரு டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்  சந்திப்புக்குப் பின் அமெரிக்கா, வடகொரியா இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தென்கொரியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. வியட்நாம் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக, வடகொரியாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி  ஸ்டீஃபன் பீகன் கடந்த வாரம் சென்றுள்ளார். அங்கு ஸ்டீஃபன் பீகன் வடகொரியப் பிரதிநிதி திரும் கிம் யோக் சோலுடன் ஆசோசனை நடத்தியுள்ளார்.

 

 

Pin It