ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ்  பங்கேற்பு

.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ்  இன்று பங்கேற்கிறார். கஜகிஸ்தானின் துஷான்பேயில் இன்றும் நாளையும் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அமைப்பில் முழு உறுப்பினராக இந்தியா இடம்பெற்ற பிறகு, நடைபெறும் இரண்டாவது கூட்டம் இதுவாகும் என்று எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

Pin It