இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது ஐ.என்.எஸ் கல்வாரி...

(பாதுகாப்பு ஆய்வாளர் உத்தம் குமார் பிஸ்வாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஸ்ரீபிரியா சம்பத்குமார்) இந்தியாவின் முதல், உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, ‘ஸ்கார்பீன்’ வகை நீர்மூழ்கிக் கப்பல், ஐ.என்....

நாளேடுகள் நவில்வன

இன்றைய நாளேடுகள், உலக வர்த்தக நிறுவனத்தின் அமைச்சர்கள் அளவிலான மாநாடு குறித்தும் பருவ நிலை மாற்றம் குறித்த பாரிஸ் மாநாடு குறித்தும் தமிழகக்  காவல் துறை ஆய்வாளர் ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டது குற...

காமன் வெல்த் போட்டிகளுடன் இளைஞர் திருவிழாவை இணைந்து நடத்த ஆலோசனை – ராஜ...

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன்சிங் ரத்தோரை காமன்வெல்த் பொதுச் செயலாளர் திரு பேட்ரிஷியா ஜானெட் புது தில்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். காமன் வெல்த் போட்டிகளுடன்...

குடியரசுத் தலைவர் இரண்டு நாள் உத்தரப் பிரதேசம் பயணம்...

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக உத்தரப் பிரதேச மாநிலம் செல்கிறார். லக்னோவில் உள்ள பாபாசாகிப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் விழாவில் சிறப்பு ...

ஐந்து பாகிஸ்தான் குழந்தைகளுக்கு மருத்துவ விசா – சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவு...

  இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக விண்ணப்பித்த ஐந்து பாகிஸ்தான் குழந்தைகளுக்கு விசா வழங்கி வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் ...

மக்கள்  பிரதிநிதிகள் தொடர்பான புகார்களை விசாரிக்க மார்ச் முதல் தேதிக்க...

மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான புகார்களை விசாரிக்கும் வகையில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் மார்ச் ஒன்றாம் தேதிக்குள் செயல்பாட்டுக்குள் வர வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை...

சோமாலியாவில் காவல்துறை பயிற்சி மையத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் – 1...

சோமாலியாவில் காவல்துறைப் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 18 அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.  அந்நாட்டுத் தலைநகரான மொகதுஷ்-ல் உள்ள ஜென்ரல் கஹியா காவல் பயிற்சி மையத்தில் காவல்துறை உடைய...

அமெரிக்காவில் இணையதள நிறுவனங்கள் தனித் தனிக் கட்டணம் வசூலிக்க அனுமதி...

அமெரிக்காவில் இணையதள நிறுவனங்கள் தங்கள் தகவல்களுக்கு  தனித்தனியே கட்டணம் வசூலிப்பதற்கு அந்நாட்டின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.  வாஷிங்டனில் நேற்று கூடிய இந்த ஆணையத்தின் கூட்டத்தில் இத...

நாட்டின் பொதுத் துறை வங்கிகளை வலுப்படுத்துவதே அடுத்த ஆண்டிற்கான முக்கி...

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்துவதே அடுத்த ஆண்டிற்கான முக்கிய நோக்கம் என மத்திய அமைச்சர் திரு அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.  இந்தியத் தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில்...

ஐ என் எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைந்தது – பிரதமர் அ...

ஐ என் எஸ் கல்வாரி  நீர்மூழ்கிக் கப்பலைப்  பிரதமர் திரு நரேந்திர மோதி நேற்று நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.  மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நி...