பொம்மலாட்டம்

ஆசிரியர் டி ஆர் லதா பங்கு பெறுவோர் எஸ் சுவாமிநாதன், லட்சுமி ரத்னம்

ப்ரகலாதா

சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய நாடகம் ”பக்தா, கண்மணி என் வார்த்தையைக் கேளடா. பெற்ற வயிறு பகீர் பகீர் என எரியுதடா. ஹரி ஒரு காலும் கைவிட மாட்டார்.”...