மரபணுத் தகவல்கள். வழங்குபவர் – டாக்டர் வசந்தி ரமேஷ்....
நமது உடலில் கோடிக்கணக்கான செல்கள் உள்ளன. இதன் ஒவ்வொரு அணுக்கருவிலும், குரோமோசோம்கள் உள்ளன.இவற்றில் தான் நமது மரபணுக் குறியீடுகள் உள்ளன. ஒவ்வொரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு நற்பண்புகள், இயல்புக...