இயன்முறை மருத்துவம்.- பகுதி 2 – டாக்டர். இராம. சண்முகம் உரை....

ஃபிஸியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவம் – உடலியக்கம் தடை படும்போது, சில பயிற்சிகளாலும், சிறப்புத் திறன் முறைகளாலும் பல்வேறு பிரிவுகளில், பல நோய்களின் பாதிப்பை அகற்றும் மருத்துவ முறை....