“விவேகானந்தரின் பரந்த நோக்கு’ – குமார்....

இந்திய இளைஞர்களைத் தட்டியெழுப்பி, பயமின்மை மற்றும் வலிமை கொள்ளத் தூண்டியவர், சுவாமி விவேகானந்தர். கால் பந்து விளையாட்டின் மூலமாகவும் பகவத் கீதையை உணரமுடியும் என்று எடுத்துரைத்தவர். “விழிமின், எழுமின்...