வாரமொரு மூலிகை – குப்பைமேனி...

டாக்டர் ஜி.சிதம்பர நடராஜன் வழங்குபவர் ஆ வெங்கடேசன் தமிழகத்தில் தானாகவே அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய குப்பை மேனி, முழுவதுமே மருத்துவப் பயன்பாட்டுக்கு உகந்தது....

வாரமொரு மூலிகை –  இஞ்சி

டாக்டர் கே. இளவரசன் எரிப்பு குணம் கொண்ட இஞ்சி பித்தத்தைக் குறைக்கும். பசியைத் தூண்டும். ஏராளமான வைட்டமின்களும் மினரல்களும் இதில் உள்ளன....

வாரமொரு மூலிகை – வசம்பு

 வழங்குபவர் டாக்டர் கே.இளவரசன் வசம்பின் வேர்ப்பகுதி மருந்தாகப் பயன்படுகிறது. இந்த வேர் மிகுந்த மணம் நிரம்பியது. பேச்சு வராத பிள்ளகளுக்கு மிகுந்த பலனளிக்கக்கூடியது....

நாள் ஒரு மூலிகை – கொள்ளு

டாக்டர் எம்.கே.குமார், எம்.டி. கொள்ளு உண்பதால், கொழுப்பு கரையும். சக்தி பெருகும். சிறுநீரகக் கல் பிரச்சனை தீரும். இரைப்பு வராது....

நாள் ஒரு மூலிகை – பிரண்டை...

டாக்டர் எம்.ஏ.குமார், எம்டி. முறிந்த எலும்பை ஒன்று சேர்க்க உதவும் தனிப்பட்ட கால்ஷியம் சத்து பிரண்டையில் உள்ளது....

நாளொரு மூலிகை – சுண்டைக்காய்...

டாக்டர் எம்.ஏ.குமார், எம்.டி. சுண்டைக்காய் ஒரு அற்புதமான மூலிகை. பொதுவாக அது வற்றலாக உட்கொள்ளப்படுகிறது. செரியாமை, பசியின்மை போக்கும். நாவிற்கு ருசி தரும். மூல நோயைத் தடுக்கும்....

வாரமொரு மூலிகை – நன்னாரி...

எழுதியவர் டாக்டர் கு. சிதம்பர நடராஜன் வாசிப்பவர் ஸ்ரீபிரியாசம்பத் இதன் வேர் மிகுந்த வாசம் கொண்டது. மழைக்காலத்தில் பூக்கும். சிறுநீர் பிரிய உதவும். வெப்பம் போக்கும். தோல் நோய்களை நீக்கும்....

வாரமொரு மூலிகை – சுக்கு

டாக்டர் கே. இளவரசன் அனைத்து வயதினருக்கும் அனைத்து நோய்களுக்கும் மருந்தாகும். சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்பது சொல்வழக்கு....