பிரபல எழுத்தாளர் வாஸந்தியுடன் நேர்காணல் – பேராசிரியர் M.A. சுசிலா....

வெகுஜன, சிற்றிதழ் தமிழ் இதழ்களில் எழுதிய அநுபவம் பற்றி எழுத்தாளர் வாசந்தி அவர்களின் பகிர்வு. “அன்று எழுத்தாளர்களுக்குத் தரவேண்டிய இடமும் மதிப்பும் இருந்தது. இப்போதெல்லாம் சினிமா ஆக்கிரமிப்பு அதிகமாக ...

மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடன் நேர்காணல் – ...

“ஸ்ரீராகம் போல் வாழ்க்கை செல்கிறது. இளமைக் காலத்தில் பொழுதுபோக்கு, கடற்கரைக்குச் செல்வதாகும். நானும் என் நண்பன் ராமசாமியும், கடற்கரைக்குச் செல்வோம். அங்கு, ஆயிரக்கணக்கான வெண் பறவைகள் சுற்றிக் கும்மாள...

சாகித்ய அகாதமி விருதாளர் கவிஞர் மு.மேத்தாவுடன் நேர்காணல்.- விமர்சகர் ப...

“ஆகாயத்துக்கு அடுத்த வீடு” கவிதைத் தொகுப்பிற்காக, 2006ஆம் ஆண்டு, சாகித்ய அகாதமி விருது பெற்றவர். “ பெரிய குளத்தில் பிறந்தேன். மனதில் மகிழ்ச்சியாக இருந்த காலங்கள் என்று, சில காலங்கள் வாழ்க்கையில் இருந...

மேனாள் தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல் பி.வி. கிருஷ்ணமூர்த்தியுடன் நேர்காணல...

“நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் பிரம்ம தேசம், பர்மா. ஜப்பானியப் போர் வந்த பிறகு ரங்கூனில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அநேகம் பேர் இந்தியாவிற்கு நடந்து வந்தார்கள். நான் ஒரு அதிர்ஷ்டசாலி. எனக்கு க...

சாகித்ய அகாதமி விருது பெற்ற நீல பத்மநாபனுடன் நேர்காணல். – கவிஞர் சிற்ப...

“இலையுதிர்க் காலம்” நாவலுக்காக, 2007ஆம் ஆண்டு, சாகித்ய அகாதமியின் விருது பெற்ற இவர், சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதும் பெற்றவர். “ மூலப் படைப்பாளியின் எழுத்தை இன்னொரு மொழிக்குக் கொண்ட...

சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுடன் நேர்காணல். பி.குருமூ...

“கள்ளிக் காட்டு இதிகாசம்” படைப்பிற்காக, 2003ஆம் ஆண்டு, சாகித்ய அகாதமி விருது பெற்றவர். “முப்பது வருடமாக, சென்னைவாசியாக இருந்த போதும் கூட, என் மன அடித்தட்டில், இருப்பதெல்லாம் எனது கிராமத்து வாழ்க்கைதா...

சாகித்ய அகாதமி விருதாளர், அப்துல் ரகுமானுடன் நேர்காணல் – பி.குரு...

“ஆலாபனை” கவிதைத் தொகுப்பிற்காக, 1999ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றவர் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான். “ வாழ்க்கையில் நிராசை தோன்றுவது மனித இயல்பு. அப்படித் தான் வாழ்க்கை அமைந்திருக்கிறது. கவிஞ...