ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – இலங்கையிடம் சுருண்டது  இந்தியா....

இந்திய இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் 38.2 ஒவர்களில் 112 ரன்களுக்கு இந்தியாவைச் சுருட்டிய ...

போர்ப் பதற்றத்தைத் தவிர்க்க வடகொரியா அனைத்து வழிகளையும் பரிசீலிக்க வேண...

போர்ப் பதற்றத்தைத் தணிக்க வடகொரியா அனைத்து வழிகளையும் பரிசீலிப்பது அவசியம் என்று ஐ நா சபை கூறியுள்ளது. கடந்த ஆறு பத்தாண்டுகளில் முதல் முறையாக ஐ நா-வின் உதவி தலைமைச் செயலாளர் திரு ஜெஃப்ரி ஃபெல்ட்மேனின...

பாரதியின் வரலாறு, தேசிய அளவில் பாடமாக்கப்பட வேண்டும்- குடியரசுத் துணைத...

தேசவிடுதலைக்கும் பெண்கள் விடுதலைக்குப் போராடிய பாரதியாரின் வாழ்க்கை வரலாறு தேசிய அளவில் பாடத் திட்டமாக வைக்கப்படவேண்டும் எனக் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார். வானவில் பண்...

மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் 24 நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வ...

நாட்டின் மிகப்பெரிய சரக்குப் பெட்டகத் துறைமுகமான மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய 24 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக மத்திய...

ஆதிவாசித் திருவிழா இன்று சத்தீஸ்கரில் தொடக்கம்...

பழங்குடியின மக்களின் உயரிய பல தரப்பட்ட பாரம்பரியத்தைப் போற்றும் வகையிலான 2 நாள் ஆதிவாசித் திருவிழா சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் இன்று தொடங்குகிறது. மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர்...

மனித உரிமைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது....

1948 ஆம் ஆண்டு இதே நாளில் ஐ நா பொதுச்சபை மனித உரிமைகளுக்கான பிரகடனத்தை வெளியிட்டது. இனம், நிறம், மதம், பாலினம், மொழி, அரசியல் அல்லது பிற கருத்துக்கள் தேசிய அல்லது சமூக அடையாளம் சொத்து, பிறப்பு அல்லது...

கடலோரக் காவல் படை, கடற்படைகளின் தேடுதல் வேட்டை தொடர்கிறது....

ஒக்கி புயல் காரணமாகக் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் நேற்று மொத்தம் பத்து கடலோரக் காவல் படைக் கப்பல்களும் ஐந்து டோர்னியர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டதாகக் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது. ...

ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கான புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீண் நாயர் ந...

ஆர் கே நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான புதிய தேர்தல் அதிகாரியாக திரு பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இது தொடர்பாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு ராஜேஷ் லக்கானிக்...

மாலத்தீவுகள்-சீனா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்...

  (குல்பின் சுல்தானா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்)   சீன அதிபர் சீ ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று மாலத்தீவுகளின் அதிபர் அப்துல்லா யாமீன் இந்த வாரம் மூன்று நாட்கள் அரசு...

இந்தியா – இலங்கை ஒரு நாள் தொடர் இன்று தொடக்கம்...

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சலாவில் இன்று நடைபெறுகிறது.  மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி மொஹாலியில் வரும் 13-ஆம் தேதியும்,...