பீஹார், அசாம் வெள்ள நிலைமை...

  பீஹாரில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 96 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணுவம், தேசிய மற்றும் மாநிலப் பே...

பீஹாரில் அரசு சாராத் தொண்டு நிறுவனம் ஒன்று முறைகேடாகப் பணத்தைப் பயன்பட...

  பீஹாரில் 950 கோடி ரூபாய் பணத்தை அரசு சாராத் தொண்டு நிறுவனம் ஒன்று முறைகேடாகப் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக சி பி ஐ விசாரணைக்கு அம்மாநில முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். நேற்...

குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் – ஒரே நாளில் பத்து பேர் உயிரிழப்ப...

  குஜராத் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு நேற்று ஒரே நாளில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 230 ஆகும். மாநிலத்தின் ம...

தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கிய  வழக்கு – காஷ்மீரைச் சேர்ந்த தொழிலத...

  தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாஹூர் வட்டாலி-யைத் தேசியப் புலனாய்வு அமைப்பு நேற்று கைது செய்தது. புதுதில்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் வட்டாலி இன்...

நாட்டின் பாதுகாப்பு குறித்து முப்படைகளின் குழு ஆய்வு...

  முப்படைத் தலைமைத் தளபதிகளைக் கொண்ட குழு, நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் இடம்பெற்றுள்ள இக்குழு, சீன எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின...

35 ஆவது மன் கீ பாத் – பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்...

  பிரதமர் திரு நரேந்திர மோதி நாட்டு மக்களுடன் தமது கருத்துக்களை அகில இந்திய வானொலி மூலம் பகிர்ந்து கொள்ளும் மன் கீ பாத் நிகழ்ச்சியின் 35 ஆவது பகுதி இம்மாதம் 27 ஆம் தேதி ஒலிபரப்பாகிறது. இது தொடர்...

ராஜீவ் கொலை வழக்கு விசாரணை விவரங்களை வெளியிட   மத்திய அரசுக்கு உச்ச நீ...

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வெடிகுண்டு தயாரித்தது குறித்தும் சதித்திட்டம் குறித்தும் நடத்தப்பட்ட  விசாரணையின் விவரங்களை மத்திய அரசு தெரிவிக்க வேண்டுமென்று உச்ச நீதி மன்றம் இன்...

பெட்ரோல் பங்க்குகளில் மின்சார சேமிப்பு மின் விளக்குகள், மின் விசிறிகள்...

  மின்சாரத்தைச் சேமிக்கும் வகையிலான எல் ஈ டி பல்புகள், டியூப் லைட்டுகள் மற்றும் மின் விசிறிகள் ஆகியவை நாடு முழுவது உள்ள பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளத...

 வடகிழக்கு மாநிலங்களுக்கு ரயில் சேவை ஞாயிறு வரை நிறுத்தம் ...

  நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில் போக்குவரத்தும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீஹார் மாநி...

அசாம், பீஹார், ஒடிஷாவில் மழை வெள்ள நிலைமை...

  பீஹாரில் பலத்த மழை பெய்ததையடுத்து வெள்ளத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. அம்மாநிலத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்...