தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் ஆஃப்கானிஸ்தானுக்கு இந்தியா அளித்த...

தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் ஆஃப்கானிஸ்தானுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோதி ஆஃப்கன் அதிபர் அஷ்ராஃப் கனிக்குக் கடிதம் எழுதியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று ...

2022ஆம் ஆண்டுக்குள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவு  நனவாக வேண்டும...

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறும் 2022ஆம் ஆண்டுக்குள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவு தேசமாக நாட்டை உருவாக்குவதில்,  மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒரு அணியாக, டீம் இண்டியாவாகத் திரண்ட...

மிக வேகமாக வளர்ந்து வரும் பெரும்  இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மே...

இந்தியா, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரும் பொருளாதாரமாகத்  தொடர்ந்து நீடிக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவது போன்ற காரணிகளால், இந்த வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று நிதி அமைச்...

சைப்ரஸ் ஒருங்கிணைப்பில் இந்தியாவின் பங்கை எதிர் நோக்குகிறோம் – அ...

சைப்ரஸ் நாட்டை இணைப்பதில் இந்தியாவிற்குப் பெரும் பங்கு இருப்பதாக சைப்ரஸ் கருதுகிறது. இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் முன்பு அந்நாட்டு அதிபர் நிகோஸ் அனஸ்தாசிடாடேஸ்  இதைத் தெரிவித்தார். சைப்ர...

அரேபியப் பயணச் சந்தை 2017 -இன் இந்த ஆண்டு கருப்பொருள், ‘யோகா நலன்கள்’....

மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத் துறையின் முன்னணி சர்வதேச நிகழ்ச்சியான அரேபியப் பயணச் சந்தை 2017 -இன் இந்த ஆண்டு கருப்பொருள், ‘யோகா நலன்கள்’ . மத்தியக் கிழக்கு வட்...

நிதி ஆயோகின் மூன்றாவது நிர்வாக சபைக் கூட்டம் இன்று புது தில்லியில் நட...

மத்திய கொள்கை வரைவுக் குழுவான நிதி ஆயோகின் மூன்றாவது  நிர்வாக சபைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இன்று புது தில்லியில் நடைபெறும். முந்தைய இரண்டு  கூட்டங்களில்  எடுக்கப்பட்ட  முடிவுகளின்  ம...

தில்லியில் மூன்று மாநகராட்சிக் கழகங்களின் தேர்தல் இன்று நடைபெறுகி...

  தில்லியில்  மூன்று  மாநகராட்சிக்  கழகங்களின்  272  வார்டுகளுக்கான  தேர்தல்  இன்று நடைபெறுகிறது.    காலை  எட்டு  மணி  முதல்  மாலை  ஐந்தரை  மணி  வரை  வாக்குப்பதிவு  நடைபெறும்.    சுமார்  2500  வ...

அமெரிக்காவின் H1 B விசா நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் கவலை – ...

  அமெரிக்காவின்  H1  B  விசாக்கள்  தொடர்பான  அண்மை  நடவடிக்கைகள்  குறித்து அந்நாட்டின்   உயர்ந்த   பதவிகளில்   உள்ளோரிடம்   இந்தியாவின்   கவலைகளைத் தெரிவித்துள்ளதாக மத்திய தொழில்நுட்பத்துறை அமைச...

உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம் இன்று கொண்டாடப்படுகிறது....

உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று புத்தகம் வாசிப்பதின் முக்கியத்துவம், பிரசுரம் மற்றும் காப்புரிமைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள...